லால்பேட்டை புது பஜார் அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று
17 - 11 - 2017 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர் அறிவியல் படைப்பு கண்காட்சியை பார்வையிட இமாம் புகாரி பள்ளி மாணவ மாணவியர் வந்திருந்தனர். மாணவர்களுக்கு ஒவ்வொரு புதிய உருவாக்கம் குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
0 comments:
Post a Comment